ஆட்சியாளர்களுக்கு 'அச்சமில்லாமல்' போய்விட்டது: ஹரிஸ் - sonakar.com

Post Top Ad

Monday 19 March 2018

ஆட்சியாளர்களுக்கு 'அச்சமில்லாமல்' போய்விட்டது: ஹரிஸ்




இன வன்முறைகள் தொடரும் சூழ்நிலையில் ஆட்சியளர்களுக்கு முஸ்லிம்கள் தொடர்பிலான அச்சம் இல்லாமல் போய் விட்டது என தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் ஹரீஸ்.

முஸ்லிம் குரல் வானொலியின் மக்கள் களம் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே நேற்றைய தினம் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இனவன்முறைகளை எதிர்கொள்ளும் முஸ்லிம் சமூகம் எங்கே பிழைத்து விட்டது? யார் பொறுப்பு போன்ற ஊடகவியலாளர் இர்பான் இக்பாலின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

குறித்த உரையாடல் பதிவு:


No comments:

Post a Comment