துப்பாக்கியுடன் கைதாகிய மைத்ரி பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Saturday, 31 March 2018

துப்பாக்கியுடன் கைதாகிய மைத்ரி பிணையில் விடுதலை


பிரபல சட்டத்தரணியும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான மைத்ரி குணரத்ன, வாகனத்தில் துப்பாக்கிகள் காணப்பட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்டு  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பாதயாத்திரையில் கலந்து கொண்ட மைத்ரியின் வாகனத்திலேயே துப்பாக்கிகள் இருந்துள்ளமை குறிப்பிடததக்கது.பொதுபல சேனா விவகாரங்களில் மைத்ரி குணரத்ன முஸ்லிம் தரப்பின் வழக்குகளில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment