
கடந்த 25ம் திகதி சிலாபம், இரனவில பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் 27ம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்த 9 வயது சிறுவனின் கொலை விவகாரத்தில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் வைத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்த சிசிடிவி பதிவின் உதவியுடன் இக்கைது இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment