பனி வீழ்ச்சியையும் மீறி பரிஸ் நகரில் கவனயீர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 17 March 2018

பனி வீழ்ச்சியையும் மீறி பரிஸ் நகரில் கவனயீர்ப்பு!


இலங்கையில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத நடவடிக்கைககளைக் கண்டித்து இன்று பரிஸ் மாநகரில் ஈபிள் கோபுரம் முன்பாக பனி வீழ்ச்சியையும் மீறி கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இனவன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இங்கு கோசமிடப்பட்டிருந்தது.இந்நிலையில், நாளை மறுதினம் ஜெனிவாவிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-M. Sajid

No comments:

Post a Comment