லஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறை! - sonakar.com

Post Top Ad

Friday 23 March 2018

லஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறை!முதலாமாண்டு வகுப்பில் மாணவனை அனுமதிக்க ரூ. 150,000 லஞ்சம் பெற்ற முன்னாள் மாத்தளை விஜயா வித்தியாலய அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாங்கிய லஞ்சத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் மேலும் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை தரப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள.2014ல் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியில் கொழும்பு உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment