பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நமபிக்கையில்லா பிரேரணைக்கு தாமும் ஆதரவளிக்கப் போவதாக ஸ்ரீலசுகட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
பிரேரணையில் ஒரு சிலரே கையொப்பமிட்டுள்ள போதிலும் வாக்கெடுப்பில் ஆதரவளிக்க பெரும்பாலானோர் தயாராக இருப்பதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரேரணைக்கு ஆதரவு திரட்டப்பட்டிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment