புதிய தாதியர்கள், சுகாதார பரிசோதககர்கள் நியமனம். - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 December 2015

புதிய தாதியர்கள், சுகாதார பரிசோதககர்கள் நியமனம்.


பல்கலைகழக  பட்ட படிப்பை நிறைவு செய்து வெளியான தாதியர்கள் மற்றும் சுகாதார பரிசோதககர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது. 

நேற்றைய தினம் (28) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைசால் காசிம் உள்ளிட்டோர்கள் நியமனப் பத்திரங்களினை வழங்கி வைத்தனர்.

-சுலைமான் றாபி

No comments:

Post a Comment