இன்ஷா அல்லாஹ் நாளை முதல் வழமையான தளம் இயங்கும் - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 December 2015

இன்ஷா அல்லாஹ் நாளை முதல் வழமையான தளம் இயங்கும்எமது சேர்வர் மேம்படுத்தல் காரணமாக தற்காலிகமாக மாற்றுத்தளத்தில் இயங்கி வரும் எமது தளம் நாளை (31) முதல் இன்ஷா அல்லாஹ் வழமையான தளத்தில் இயங்கும் என்பதை அறியத்தருகிறோம்.

கடந்த இரு நாட்களாக தற்காலிக தளத்தில் பதிவாகிய செய்திகள் அங்கு தொடர்ந்தும் பார்க்கக்கூடியதாக இருக்கும் அதேவேளை அவற்றுக்கான இணைப்பு முகவரியில் மாற்றம் காணப்படும். இவ்விரு நாட்களின் செய்திகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ள:

http://sonakarnews.blogspot.com

No comments:

Post a Comment