இன்று முதல் சீகிரிய ஓவியங்களைப் படம் எடுக்கத் தடை - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 December 2015

demo-image

இன்று முதல் சீகிரிய ஓவியங்களைப் படம் எடுக்கத் தடை


Wd42BFE

இன்று முதல் சீகிரிய ஓவியங்களைப் படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ம் திகதி முகட்டிலிருந்து சிறு பகுதி கழன்று விழுந்த நிலையில் புகைப்படம் எடுக்கும் போதான ப்ளாஷ் (ஒளி) ஓவியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தொல்பொருட் திணைக்களத்தினால் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக பேராசிரியர் கிறிசாந்த குணரத்ன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment