ஒரே மாதத்தில் 1.5 டொன் தங்கத்தை விற்றுத் தீர்த்த ம.வங்கி - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 February 2022

ஒரே மாதத்தில் 1.5 டொன் தங்கத்தை விற்றுத் தீர்த்த ம.வங்கி

 இவ்வருடம் ஜனவரியில் மாத்திரம் 1.5 டொன் தங்கத்தை மத்திய வங்கி விற்றுள்ள நிலையில் கையிருப்பின் மொத்த பெறுமதி 92 மில்லியன் டொலராக குறைந்துள்ளது.


2021ல் 3.1 டொன் தங்கம் விற்கப்பட்ட நிலையில் டிசம்பர் இறுதியில் கையிருப்பின் பெறுமதி 175 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தகவலின் அடிப்படையில் தற்சமயம் 1.6 டொன் தங்கமே மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment