இன்று 2827 தொற்றாளர்கள் பதிவு! - sonakar.com

Post Top Ad

Saturday 29 May 2021

இன்று 2827 தொற்றாளர்கள் பதிவு!

 



இன்றைய தினம் (29) இலங்கையில் புதிதாக 2827 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 180,593 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம், 30839 பேர் வைத்தியசாலை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை 1363 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment