இன்று 1913 புதிய தொற்றாளர்கள் பதிவு! - sonakar.com

Post Top Ad

Monday 3 May 2021

இன்று 1913 புதிய தொற்றாளர்கள் பதிவு!

 


இலங்கையில் இன்றைய தினம் 1913 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 113,676 ஆக உயர்ந்துள்ள அதேவேளை அதில் 98209 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், தற்சமயம் 14771 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment