150ஐ அண்மித்துள்ள கொரோனா மரண பட்டியல்! - sonakar.com

Post Top Ad

Saturday 12 December 2020

150ஐ அண்மித்துள்ள கொரோனா மரண பட்டியல்!



இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.


கொழும்பு 15 மற்றும் இம்புல்கொட பகுதிகளைச் சேர்ந்த இருவர் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இதேவேளை, 8684 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment