கொரோனா: 90 வீதமானோர் குணமடைந்த நாடாக இலங்கை! - sonakar.com

Post Top Ad

Saturday 4 July 2020

கொரோனா: 90 வீதமானோர் குணமடைந்த நாடாக இலங்கை!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2070 ஆக இருக்கின்ற நிலையில் அதில் 1870 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் தொற்றுக்குள்ளான 90 வீதத்துக்கும் அதிகமானோர் இலங்கையில் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், தற்சமயம் 174 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தியோகபூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இலங்கையில் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment