இன்று இதுவரை 60 பேர்: தொற்றாளர் எண்ணிக்கை திடீர் உயர்வு - sonakar.com

Post Top Ad

Thursday 9 July 2020

இன்று இதுவரை 60 பேர்: தொற்றாளர் எண்ணிக்கை திடீர் உயர்வு

wuyq312

இன்றைய தினம் இதுவரை புதிதாக 60 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 2154 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக கந்தகாடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 56 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டிருந்த நிலையில் மேலும் நால்வர் இணைந்துள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில் தற்சமயம் 164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment