கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2697 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Friday, 17 July 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2697 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2697 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்தும் புனர்வாழ்வு மையங்களில் தொற்ளாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 674 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 2012 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment