கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2066 ஆனது! - sonakar.com

Post Top Ad

Thursday 2 July 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2066 ஆனது!

GbrgJ5e

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2066 ஆக உயர்ந்துள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஐவர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்படுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 12 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை இதுவரை 1827 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்தும் 228 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment