இன்று இதுவரை 7 பேர்; மொத்த எண்ணிக்கை 1876 - sonakar.com

Post Top Ad

Thursday 11 June 2020

இன்று இதுவரை 7 பேர்; மொத்த எண்ணிக்கை 1876



இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1876 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய ஏழு பேரும் கடற்படையினர் என விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரை குணமடைந்தோர் தொகை 1150 ஆக உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில் தொடர்ந்தும் 715 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment