கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2010 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Thursday 25 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2010 ஆக உயர்வு

N0h3uJo

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2010 ஆக உயாந்துள்ளது. இன்று கண்டறியப்பட்ட 9 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில், தொடர்ந்தும் 397 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை இதுவரை 1602 பேர் குணமடைந்துள்ளனர்.

உத்தியோகபூர்வ ரீதியாக இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment