2000த்தை அண்மித்துள்ள கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 24 June 2020

2000த்தை அண்மித்துள்ள கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை


இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1998 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்த ஏழு பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 1998 ஆகியுள்ளது.

இறுதியாக கண்டறியப்பட்ட பலர் வெளிநாடுகளிலிருநது நாடு திரும்பியவர்களக இருக்கின்ற நிலையில் தற்சமயம் 425 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 1562 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment