கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1950 ஆனது! - sonakar.com

Post Top Ad

Friday 19 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1950 ஆனது!


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1950 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த மூவருக்கு தொற்றிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில் 493 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 1446 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ ரீதியாக 11 பேர் இதுவரை இலங்கையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment