கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1889 - sonakar.com

Post Top Ad

Sunday 14 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1889


இன்றைய தினம் புதிதாக இரு கடற்படையினர் தொற்றுக்குள்ளானதையடுத்து இதுவரையான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1889 ஆக உயர்ந்துள்ளது.

1287 பேர் குணமடைந்துள்ள அதேவேளை தொடர்ந்தும் 591 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11 பேர் இறந்துள்ளதாக 'உத்தியோகபூர்வ' தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment