கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1735 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Wednesday 3 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1735 ஆக உயர்வு!


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1735 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 18 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இதுவரை 836 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment