கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1649 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1649 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 1649 ஆக உயர்ந்துள்ளது.

டுபாயிலிருந்து நாடு திரும்பியவர் உள்ளடங்கலாக கடற்படையினர் இன்றைய தொற்றாளர் பட்டியலில் உள்ளடங்குவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் 815 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment