கொரோனா: இலங்கையில் மேலும் ஒருவர் வபாத் - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 May 2020

கொரோனா: இலங்கையில் மேலும் ஒருவர் வபாத்

MamXVfg


கொரோனா பாதிப்பினால் இலங்கையில் 9வது மரணம் இன்று பதிவாகியுள்ளது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


கொழும்பு-15ஐச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள அதேவேளை அவரது உடலமும் ஏலவே உள்ள நடைமுறையின் அடிப்படையில் எரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

44 வயதான குறித்த பெண்ணின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக. இதுவரையான ஒன்பது மரணங்களில் நான்கு முஸ்லிம்கள் என்பதோடு இதுவே முதலாவது முஸ்லிம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment