மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 856 - sonakar.com

Post Top Ad

Sunday 10 May 2020

மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 856


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 856 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 9 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.



இதேவேளை, 321 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் 526 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment