கொரோனா எண்ணிக்கை 800ஐத் தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 May 2020

கொரோனா எண்ணிக்கை 800ஐத் தாண்டியது!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 804ஆக உயர்ந்துள்ளது.



நேற்றைய தினம் பட்டியலிலிருந்து மூவர் நீக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் 563 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன் 232 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment