மேலும் மூவருக்கு கொரோனா: எணிண்ககை 671 ஆனது! - sonakar.com

Post Top Ad

Friday, 1 May 2020

மேலும் மூவருக்கு கொரோனா: எணிண்ககை 671 ஆனது!


இலங்கையில் புதிதாக மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 157 பேர் குணமடைந்துள்ளனர்.


No comments:

Post a comment