கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1628 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday, 31 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1628 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1628 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக எண்மருக்கு தொற்றிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதில் ஏழு பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதோடு ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 817 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 801 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

No comments:

Post a comment