மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 1548! - sonakar.com

Post Top Ad

Friday 29 May 2020

மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 1548!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக எண்மருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 18 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அதில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் 7 பேர் கடற்படையினர் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் 784 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு 754 பேர் ஏலவே குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment