கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1118 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 24 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1118 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1118 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 674 பேர் குணமடைந்துள்ளனர்.

435 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் பகல் வேளையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment