கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1030 ஆனது! - sonakar.com

Post Top Ad

Thursday 21 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1030 ஆனது!


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1030 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இருவர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதுவரை 604 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment