மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 1028 - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 May 2020

மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 1028


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1028 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்தன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்சமயம் 435 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 584 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரையான உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment