UKயில் ஒரே நாளில் 854 பேர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 April 2020

UKயில் ஒரே நாளில் 854 பேர் மரணம்!



ஐக்கிய இராச்சியத்தில் ஒரே நாளில் 854 பேர் கொரோனா வைரசினால் மரணித்துள்ளமை இன்று பதிவாகியுள்ளது.



இங்கிலாந்தில் 758 பேரும், ஸ்கொட்லாந்தில் 74 பேரும், வேல்சில் 19 பேரும் மற்றும் வட அயர்லாந்தில் மூன்று பேருமாக மொத்தம் 854 இன்றைய தினம் (இதுவரை) உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்தில் இது உயிரிழந்தோர் எண்ணிக்கை 6227ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment