புதிதாக ஐவருக்கு கொரோனா: எண்ணிக்கை 373! - sonakar.com

Post Top Ad

Friday, 24 April 2020

புதிதாக ஐவருக்கு கொரோனா: எண்ணிக்கை 373!


இன்று காலை புதிதாக ஐவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.


இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 107 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 259 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினமே இதுவரை ஒரே தினத்தில் அதிகளவு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment