இன்றைய தினம் 20 பேர்: கொரோனா எண்ணிக்கை 330! - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 April 2020

இன்றைய தினம் 20 பேர்: கொரோனா எண்ணிக்கை 330!


இன்றைய  தினம் (22) மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 105 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடற்படை சிப்பாய் ஒருவரும் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் வெலிசர முகாமில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment