அமெரிக்காவில் 13 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 April 2020

அமெரிக்காவில் 13 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணம்


அமெரிக்காவில் கொரோனா மரணம் பதின் மூவாயிரத்தை அண்மித்துள்ளது. இறுதியாக இச்செய்தி எழுதப்படும் வேளையில் அதன் எண்ணிக்கை 12,902 ஆக காணப்படுகிறது.இதேவேளை நேற்றைய தினத்தில் (செவ்வாய்) மாத்திரம் அங்கு 1800 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முகமூடி அணியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் அதிபர் ட்ரம்ப் தான் அதனைக் கடைப்பிடிக்கப் போவதில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment