இலங்கையில் தங்கியிருப்போருக்கான விசா மே 12 வரை நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 April 2020

இலங்கையில் தங்கியிருப்போருக்கான விசா மே 12 வரை நீடிப்பு


இலங்கையில் தங்கியிருப்போருக்கான அனைத்து வகையான விசாக்களும் எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.கொரோனா சூழ்நிலையில் முன்னதாக ஏப்ரல் 12ம் திகதி வரை 30 நாட்களுக்கு இவ்வாறு விசா நீடிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது மே மாதம் 12ம் திகதி வரை அனைத்து வகை விசாக்களும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment