சீனா: ஒரே நாளில் 108 பேருக்கு புதிதாக 'கொரோனா'! - sonakar.com

Post Top Ad

Monday, 13 April 2020

சீனா: ஒரே நாளில் 108 பேருக்கு புதிதாக 'கொரோனா'!


பல வாரங்கள் அமைதியின் பின் நேற்று ஞாயிற்றுக் கிழமையில் சீனாவில் 108 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் அங்கு இரண்டாவது கொரோனா அலை  பற்றிய அச்சம் தோன்றியுளள்ளது. எனினும், புதிய தொற்றுக்குக் காரணம் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் என சீனத் தரப்பு விளக்கமளித்துள்ளது.

இறுதியாக மார்ச் 5ம் திகதி 143 பேர் தொற்றுக்குள்ளான தகவலையடுத்து நேற்றைய தினம் 108 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை எச்சரிக்கையாக அணுகப்படுகிறது. 

No comments:

Post a Comment