உதவியற்றவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய பொலிசார்! - sonakar.com

Post Top Ad

Saturday, 21 March 2020

உதவியற்றவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய பொலிசார்!கொழும்பு பகுதிகளில் உதவியற்ற நிலையில் இருக்கும் ஏழை எளிய மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கும் திட்டம் ஒன்றை ஸ்லேவ் ஐலன்ட் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.அப்பகுதியில் தெருவோரங்களில் வாழும் ஏழை மக்களைத் தேடிச் சென்று இவ்வாறு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் ஆதரவற்றோர் உணவின்றித் தவிப்பதறிந்து இவ்வாறு ஒரு திட்டத்தை பொலிசார் முன்னெடுத்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

No comments:

Post a Comment