அட்டுலுகம நபரின் தந்தை - சகோதரி வைத்தியசாலையில் அனுமதி - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

அட்டுலுகம நபரின் தந்தை - சகோதரி வைத்தியசாலையில் அனுமதி


அட்டுலுகமயில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தை மற்றும் சகோதரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்றுக்கான அறிகுறியின் சந்தேகத்தில் இவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றை தினம் அட்டுலுகம நகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment