இலங்கையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

இலங்கையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107


இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றோடு 107ஆக உயர்ந்துள்ளது.



எனினும், இன்றும் ஏலவே பாதிக்கப்பட்டோர் இருவர் சுகமடைந்துள்ள நிலையில் தற்போதைய நிலையிலும் பாதிப்பில் இருப்போர் தொகை 97 என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு ஊடாக கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த அதேவேளை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment