திகாமடுல்ல தபால் சஜித்துக்கு! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

திகாமடுல்ல தபால் சஜித்துக்கு!


திகாமடுல்ல மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பில் 11,261 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.



இங்கு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள கோட்டாபே ராஜபக்ச 10,831 வாக்குகளையும் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ள அநுர குமார திசாநாயக்க 1134 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

No comments:

Post a comment