எட்டு வீதத்தால் சஜித் முன்னணியில்: மங்கள - sonakar.com

Post Top Ad

Thursday, 14 November 2019

எட்டு வீதத்தால் சஜித் முன்னணியில்: மங்களபுலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எட்டு வீதத்தால் சஜித் பிரேமதாச முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் மங்கள சமரவீர.தாம் பத்து வீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போவதாக பசில் ராஜபக்ச தெரிவித்து வரும் நிலையில் உத்தியோகபூர்வ புலனாய்வுத் தகவல்கள் இவ்வாறு தெரிவிப்பதாக விளக்கமளித்துள்ளார் மங்கள சமரவீர.

இதேவேளை, வாக்காளர்கள் காலையிலேயே தமது வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment