தபால் மூல வாக்களிப்பு: காலியில் கோட்டாபே முன்னணியில் - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

தபால் மூல வாக்களிப்பு: காலியில் கோட்டாபே முன்னணியில்

காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் 25,099 வாக்குகளைப் பெற்று கோட்டாபே ராஜபக்ச முதலிடத்தைப் பெற்றுள்ளார்.


சஜித் பிரேமதாச 9,093 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், அநுர குமார திசாநாயக்க 2450 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment