பூஜித் - ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 November 2019

பூஜித் - ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு

MLwQ8tw

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டு கைதான பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேஹமசிறி பெர்னான்டோவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று விசாரணை இடம்பெற்ற நிலையில் நவம்பர் 19ம் திகதி குறித்த நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையில் குறித்த தாக்குதலைத் தவிர்ப்பதற்கான போதிய உளவுத் தகவல்கள் இருந்த போதிலும் அரச உயர் மட்டம் அலட்சியமாக இருந்துள்ளமை தெளிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment