காலி தொகுதியில் சஜித்துக்கு வெற்றி! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

காலி தொகுதியில் சஜித்துக்கு வெற்றி!


காலி மாவட்டவம், காலி தொகுதியில் கோட்டாபே ராஜபக்சவை விட 140 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் சஜித் பிரேமதாச.


தென் பகுதியில் கோட்டாபே ராஜபக்சவே இதுவரை பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில் சஜித் தற்போது காலி தொகுதியை வென்றெடுத்துள்ளார்.

இதேவேளை, பருத்தித்துறையிலும் சஜித் பிரேமதாச பாரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment