அமைச்சரவைப் பேச்சாளராக பந்துல! - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 November 2019

அமைச்சரவைப் பேச்சாளராக பந்துல!


கோட்டாபே அரசின் புதிய அமைச்சரவை பேச்சாளர்களாக  பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பதிரண நியமிக்கப்பட்டுள்ளனர்.ரணில் - மைத்ரி அரசில் ராஜித சேனாதரத்ன இப்பதவியில் பிரபலம் பெற்றவராகவும் சர்ச்சைத் தகவல்களை வெளியிடக்கூடியவராகவும் இருந்தார்.

தற்போது, அந்த இடத்துக்கு பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment