தபால் மூல வாக்குப்பதிவில் 80 வீத பங்கேற்பு - sonakar.com

Post Top Ad

Friday, 1 November 2019

தபால் மூல வாக்குப்பதிவில் 80 வீத பங்கேற்புநேற்று முதல் இன்று மதியம் வரையான தபால் மூல வாக்குப்பதிவில் அன்னளவாக 80 வீதமானோர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது PAFFREL அமைப்பு.சுமார் 7000 இடங்களில் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அதேவேளை மீண்டும் 7ம் திகதியும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment