இசுரு தேவப்பிரியவின் SLFP பதவிகள் பறிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 18 October 2019

இசுரு தேவப்பிரியவின் SLFP பதவிகள் பறிப்பு


முன்னாள் மேல் மாகாண ஆளுனர் இசுரு தேவப்பிரிய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் குறித்த நபர் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் செயலாளர் தயாசிறி ஜயசேகர.

பெரமுன பொதுக் கூட்டம் ஒன்றின் கலந்து கொண்டதன் பின்னணியிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment